மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன்
Marcus
வயது 7116 நவம்பர், 1948 – 9 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Meschede
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஸ்ரீரஞ்சன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தம்பிப்பிள்ளை ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
குமாரசூரியர் லட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற ஞானரஞ்சனி(பொன்னா), தேவமஞ்சரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
பாலசுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன், விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுசுயா சுரேஸ், ரிஷி, வினோத், ஜனனி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,
டினோசன் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

