மரண அறிவித்தல்

In loving memory of
Thamotharampillai Kanagasabai
Age 82September 30, 1934 – January 28, 2017
- Born in
- Manipay
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகசேகரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேம்குமார்(Premier Brand, DeroExport- Colombo), சாந்தகுமார்(சுட்டி- Shaae Cash and Carry, Paris),ஜெயசேகரன்(Jay brand, New oceon- Canada), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகராஜா, பொன்னம்பலம், மற்றும் நாகேந்திரன், சிவலிங்கம், மனோரஞ்சன், முத்துகுமாரசுவாமி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்சினி, ரஜினி, துஷானி, மக்சி(Aloy Expo- Colombo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷன்ஜிட், ஷாயினி, பிராஷினி, டினேஷ், டிலானி, டுலக்ஷன், டாலியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 44/A, Park Road Bangalawatte, Mabole, Wattala என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

