மரண அறிவித்தல்

In loving memory of
Thamotharampillai Loganathan
Age 69February 24, 1946 – November 27, 2015
- Born in
- Kachcheri
- Lived in
- Kachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை லோகநாதன் அவர்கள் 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னம்மா(பெரியபிள்ளை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி(வவா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபத்திரா(சுகன்யா- கச்சேரி), சியாமா(லண்டன்), காலஞ்சென்ற மன்னன் கவாஸ்கர்(கோகிலன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுந்தரம்(வரதன்- கல்வித் திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பமலர் அவர்களின் அன்பு மைத்துனரும்,
அலெக்ஸ் நிக்ஷன்(ஆசிர்வாதம் புத்தகசாலை), செல்வரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோசப் செல்வநாயகம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகள், காலஞ்சென்ற கந்தசாமி, மகேஸ்வரி தம்பதிகள் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
கந்தச்சாமி(லிகிதர்), பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுசீந்திரன்(கண்ணன்- மக்கள் வங்கி), சுமந்திரன்(கௌதமன்- லண்டன்), கீதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், சந்திரசேகரம்(ராசு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
கதிர்காமநாதன்(சுவிஸ்), தவராணி(இந்தியா), ரங்கேஸ்வரி(சுவிஸ்), பாலமோகன்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தி ஆகியோரின் அன்பு அத்தானும்,
சந்திரரதி(சுவிஸ்), செல்வராசா(இந்தியா), தெய்வேந்திரம்(சுவிஸ்), சுபோதினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஹரிஷ், அக்ஷயா, ரோசன், ரேஸ்மி, அபிலாஷ், அபிஷா, அபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

