மரண அறிவித்தல்

In loving memory of
Thamotherampillai Jeyaluxmy
Age 77February 7, 1940 – March 13, 2017
- Born in
- vathiri
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி கொல்லனாடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா, விஜயா, ராஜி, ஜெயசிறி, சிவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(சேது), நடராசா(வைரமுத்து), சுப்பிரமணியம்(மகான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவம், சிவகுமாரன், தவக்குமாரன், தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, கபீனா, கிசோத், சுலக்ஸ், பிரித்தா, டிலுக்ஸர, டெரிக்கா, அவிலாஸ், சேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரினா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

