மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி
வயது 777 பிப்ரவரி, 1940 – 13 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி கொல்லனாடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை ஜெயலட்சுமி அவர்கள் 13-03-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா, விஜயா, ராஜி, ஜெயசிறி, சிவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(சேது), நடராசா(வைரமுத்து), சுப்பிரமணியம்(மகான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவம், சிவகுமாரன், தவக்குமாரன், தேவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசன்னா, கபீனா, கிசோத், சுலக்ஸ், பிரித்தா, டிலுக்ஸர, டெரிக்கா, அவிலாஸ், சேனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரினா, கேடன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

