2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thampiayya Nagulini
Age 43April 5, 1973 – February 14, 2017
- Born in
- Jaffna
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நகுலினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
இரண்டு ஆனதுவோ நம்ப முடியவில்லை
உம் நினைவால் நாங்கள்
நாளும் தவிக்கின்றோம்- உயிரே!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே நகுலினி
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை நகுலினி!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

