2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிஐயா நகுலினி
வயது 435 ஏப்ரல், 1973 – 14 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நகுலினி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உன்னைக் காவுகொண்டு ஆண்டு
இரண்டு ஆனதுவோ நம்ப முடியவில்லை
உம் நினைவால் நாங்கள்
நாளும் தவிக்கின்றோம்- உயிரே!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே நகுலினி
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- உன்
உறவுக்கு நிகரில்லை யாருமே!
உன் நினைவு அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை நகுலினி!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உன் பிரிவால் வாடித்துடிக்கும் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

