31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thampiayya nakulini
Age 43April 5, 1973 – February 14, 2017
- Born in
- Jaffna
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நகுலினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நாளும் பொழுதும் நாம் வாடுகின்றோம்
உன் நினைவுகளால் துவண்டு!
மாறாத உன் அழகிய முகமும் அன்பான பேச்சும்
எம்மை வாட்டுதே நகுலினி
நீ இல்லாத இவ்வாழ்வு என்னை கொல்லுதம்மா
அம்மா என்று நீ அழைக்கும் அழைப்போசை
நெஞ்சை வதைக்கின்றது மகளே!
உன்னதமான உயர்ந்த அன்பின்
ஊற்றினைப் பிரிந்து எம் கண்களில்
வடியுது கண்ணீர் ஆறாக!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு
பொழுதும் உம் நினைவுகளில்
என்றும் மாறாத நினைவுகளுடன்
உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, சகோதரர்கள், மைத்துனர்கள்,
உற்றார், உறவினர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனை 16-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 300,
பல்கலை நகர்,
பாலவாக்கம்,
சென்னை 600041.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

