மரண அறிவித்தல்

In loving memory of
Thampiayya nakulini
Age 43April 5, 1973 – February 14, 2017
- Born in
- Jaffna
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா நகுலினி அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, லிங்காதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
குமுதினி, நகுலேஸ்வரன், தேவகி, கார்த்திகா, துளசிக்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜன், சங்கீதா, றிக்ஸ்மன், குலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெசன்ட்நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 300,
பல்கலை நகர்,
பாலவாக்கம்,
சென்னை 600041,
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

