Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thampipillai Thiyagarajah

In loving memory of

Thampipillai Thiyagarajah

Age 89August 23, 1927 – December 17, 2016

Born in
Punkuduthivu 12th Ward
Lived in
Pungudutivu 10th Ward, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தியாகராசா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்தமகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணபாலலெட்சுமி(பூமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அரிராசசிங்கம்(அரி- கொழும்பு), காலஞ்சென்ற வளர்மதி, சசிகலா(கனடா), சாந்தினி(லண்டன்), கோணேஸ்வரன்(கோணேஸ்- கனடா), யோகானந்தன்(யோகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மங்கையற்கரசி, மகேஸ்வரி, மற்றும் மரகதவல்லி(கொழும்பு), இலங்கைநாதன்(முன்னாள் பிரதம கணக்காளர்- கனடா), மங்களாம்பாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை- கனடா), பர்வதவர்த்தினி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

சாந்தினிதேவி(கொழும்பு), பார்த்தீபன்(கனடா), ஞானசுந்தரம்(லண்டன்), பானுமதி(கனடா), சத்தியராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசசிங்கம், இராசையா, மற்றும் நடராசா(கணக்காளர்- கொழும்பு), பரஞ்சோதி(ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர்- கனடா), மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்ப்பாணம்), அமிர்தவல்லி(கிளிநொச்சி), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கணேஷ், கந்தசாமி(காந்தி), கனகலிங்கம், சரஸ்வதி, மற்றும் மனோன்மணி(கொழும்பு), வரதலெட்சுமி(கொழும்பு), மகாதேவன்(கொழும்பு), வடிவேலு(சுவிஸ்), நாகலெட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(அம்பாள் றேடிங் - கொழும்பு), வடிவாம்பிகை, மற்றும் சுவாமிநாதன்(ஜோர்ச் அன்ட் கொம்பனி - கொழும்பு), யோகாம்பாள்(பரிஸ்), விஜயலெட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற றஞ்சினி, மற்றும் நவலீலா(சுவிஸ்), சிவராசா(முன்னாள் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிராசந்தன், சேஷன், பாரதி, பார்கவி, பைரவி, சாதுஷன், தக்‌ஷன், விபூஷணா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.