மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை தியாகராசா
பிரபல வர்த்தகர் - கிளிநொச்சி, கொழும்பு
வயது 8923 ஆகஸ்ட், 1927 – 17 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தியாகராசா அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் மூத்தமகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணபாலலெட்சுமி(பூமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அரிராசசிங்கம்(அரி- கொழும்பு), காலஞ்சென்ற வளர்மதி, சசிகலா(கனடா), சாந்தினி(லண்டன்), கோணேஸ்வரன்(கோணேஸ்- கனடா), யோகானந்தன்(யோகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மங்கையற்கரசி, மகேஸ்வரி, மற்றும் மரகதவல்லி(கொழும்பு), இலங்கைநாதன்(முன்னாள் பிரதம கணக்காளர்- கனடா), மங்களாம்பாள்(ஓய்வுபெற்ற ஆசிரியை- கனடா), பர்வதவர்த்தினி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சாந்தினிதேவி(கொழும்பு), பார்த்தீபன்(கனடா), ஞானசுந்தரம்(லண்டன்), பானுமதி(கனடா), சத்தியராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசசிங்கம், இராசையா, மற்றும் நடராசா(கணக்காளர்- கொழும்பு), பரஞ்சோதி(ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர்- கனடா), மகேஸ்வரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ்ப்பாணம்), அமிர்தவல்லி(கிளிநொச்சி), புஸ்பராணி(கனடா), காலஞ்சென்றவர்களான கணேஷ், கந்தசாமி(காந்தி), கனகலிங்கம், சரஸ்வதி, மற்றும் மனோன்மணி(கொழும்பு), வரதலெட்சுமி(கொழும்பு), மகாதேவன்(கொழும்பு), வடிவேலு(சுவிஸ்), நாகலெட்சுமி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(அம்பாள் றேடிங் - கொழும்பு), வடிவாம்பிகை, மற்றும் சுவாமிநாதன்(ஜோர்ச் அன்ட் கொம்பனி - கொழும்பு), யோகாம்பாள்(பரிஸ்), விஜயலெட்சுமி(கொழும்பு), காலஞ்சென்ற றஞ்சினி, மற்றும் நவலீலா(சுவிஸ்), சிவராசா(முன்னாள் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிராசந்தன், சேஷன், பாரதி, பார்கவி, பைரவி, சாதுஷன், தக்ஷன், விபூஷணா, அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

