மரண அறிவித்தல்

In loving memory of
Thanabalan Nageshwary
Age 69June 19, 1948 – June 26, 2017
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Vavu Soosaipillaiyarkulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலன் நாகேஸ்வரி அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சண்முகம்(காசிப்பிள்ளை) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
தனபாலன்(அப்பு மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருநாவலன்(நாவலன்), பாரதிதாசன்(கரன்), சிவதர்சினி, சிவநந்தினி, சிவசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராமச்சந்திரன்(சந்திரன்), விக்கினேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பராசக்தி அம்மா(மணி), பாலகுமார்(பாலன்), லோகேஸ்வரி(கலா), காலஞ்சென்ற கிருபாகரன், அனுசா, பாமா ஆகியோரின் மைத்துனியும்,
கபிலன், தினேஸ்குமார், மகேந்திரன், பிரசாந்தி, நிறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணிக்கா, கிறித்திக், அஸ்வினி, கருணி, அனுஸ்கா, அஸ்வின், ஆகாஸ், ஆருஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

