மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனபாலன் நாகேஸ்வரி
வயது 6919 ஜூன், 1948 – 26 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- சூசைப்பிள்ளையார்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலன் நாகேஸ்வரி அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சண்முகம்(காசிப்பிள்ளை) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
தனபாலன்(அப்பு மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருநாவலன்(நாவலன்), பாரதிதாசன்(கரன்), சிவதர்சினி, சிவநந்தினி, சிவசாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராமச்சந்திரன்(சந்திரன்), விக்கினேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பராசக்தி அம்மா(மணி), பாலகுமார்(பாலன்), லோகேஸ்வரி(கலா), காலஞ்சென்ற கிருபாகரன், அனுசா, பாமா ஆகியோரின் மைத்துனியும்,
கபிலன், தினேஸ்குமார், மகேந்திரன், பிரசாந்தி, நிறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கருணிக்கா, கிறித்திக், அஸ்வினி, கருணி, அனுஸ்கா, அஸ்வின், ஆகாஸ், ஆருஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

