மரண அறிவித்தல்

In loving memory of
Thanabalasundaram Puvaneshwary
Age 81September 4, 1935 – January 26, 2017
- Born in
- Uduppiddy
- Lived in
- Kilinochchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசுந்தரம்(Mechanic சுந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுனா(கனடா), சுபாஸ்(கனடா), ரகுனா(கனடா), தபீனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோமதேவா(கனடா), கலா(கனடா), காலஞ்சென்ற கஜேந்திரன்(கனடா), ராஜகுணதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சின்னாச்சிப்பிள்ளை, மனேரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகிதா, சுதன், நிரோஜன், அனோஜன், வினோஜன், வைகாஷன், ஆரூரன், துவாரகன், நிஷானி, தர்ஷன், சியானி, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

