ஆறுதல்

மரண அறிவித்தல்

தனபாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனபாலசுந்தரம் புவனேஸ்வரி

வயது 814 செப்டம்பர், 1935 – 26 ஜனவரி, 2017

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனபாலசுந்தரம்(Mechanic சுந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுனா(கனடா), சுபாஸ்(கனடா), ரகுனா(கனடா), தபீனா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோமதேவா(கனடா), கலா(கனடா), காலஞ்சென்ற கஜேந்திரன்(கனடா), ராஜகுணதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சின்னாச்சிப்பிள்ளை, மனேரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிதா, சுதன், நிரோஜன், அனோஜன், வினோஜன், வைகாஷன், ஆரூரன், துவாரகன், நிஷானி, தர்ஷன், சியானி, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.