மரண அறிவித்தல்

In loving memory of
Thanalaxmi Kanapathipillai
Age 79June 20, 1941 – August 27, 2020
- Born in
- Kuala Lumpur
- Lived in
- Point Pedro, Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தனலட்சுமி அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குணரத்தினம்(ஆயுள்வேத வைத்தியர்), பறுவதம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(இலங்கை குடிவரவு குடிஅகழ்வு உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினம், மனோன்மணி, சுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மணிவண்ணன்(மணியம்- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, தங்கராசா, சிவபாதம்(வங்கி முகாமையாளர்), புஸ்பதேவி, சொக்கலிங்கம்(வர்த்தகர்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலநாயகி, மார்க்கண்டு, சிவகுமாரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
சாந்தினி(சுவிஸ்), யசோதினி, மாலதி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுகன்யா(கனடா), அனுசியா(ஆசிரியை), அகல்யா(சுவிஸ்), சுயித்கண்ணா(கனடா), சிந்துளா(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ராஐன், கெளரி, கலா, லிங்கா ஆகியோரின் அன்பு மாமியும்,
சுஜிதா, ராஜிதா, டினேசன், ஷரவண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லெய்றா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

