ஆறுதல்

மரண அறிவித்தல்

தனலட்சுமி கணபதிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தனலட்சுமி கணபதிப்பிள்ளை

வயது 7920 ஜூன், 1941 – 27 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
Kuala Lumpur
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, சுவிஸ் Zürich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தனலட்சுமி அவர்கள் 27-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குணரத்தினம்(ஆயுள்வேத வைத்தியர்), பறுவதம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(இலங்கை குடிவரவு குடிஅகழ்வு உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினம், மனோன்மணி, சுப்பிரமணியம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மணிவண்ணன்(மணியம்- சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா, தங்கராசா, சிவபாதம்(வங்கி முகாமையாளர்), புஸ்பதேவி, சொக்கலிங்கம்(வர்த்தகர்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலநாயகி, மார்க்கண்டு, சிவகுமாரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

சாந்தினி(சுவிஸ்), யசோதினி, மாலதி(ஆசிரியை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுகன்யா(கனடா), அனுசியா(ஆசிரியை), அகல்யா(சுவிஸ்), சுயித்கண்ணா(கனடா), சிந்துளா(கனடா) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ராஐன், கெளரி, கலா, லிங்கா ஆகியோரின் அன்பு மாமியும்,

சுஜிதா, ராஜிதா, டினேசன், ஷரவண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லெய்றா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 செப்டம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.