மரண அறிவித்தல்

In loving memory of
Thanaluxmi Variththampi
Age 75April 5, 1942 – September 23, 2017
- Born in
- Kaddaipirai
- Lived in
- Kili Vaddakachchi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி (Civic Center), கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்சுமி வாரித்தம்பி அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இரவிச்சந்திரன், தேவேந்திரன், பாலேந்திரன், திலகவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(Ctb), சுந்தரலிங்கம்(Ctb), காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி இராயராஜேஸ்வரி, தங்கராணி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகலா, சாந்தி, கணேசமூர்த்தி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிதன், ஷாயகான், ஜெசிகன், ஆரணன், தினேகா, சன்விக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

