மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தனலஷ்மி வாரித்தம்பி
வயது 755 ஏப்ரல், 1942 – 23 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கட்டைப்பிராய்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி (Civic Center), கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்சுமி வாரித்தம்பி அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இரவிச்சந்திரன், தேவேந்திரன், பாலேந்திரன், திலகவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம்(Ctb), சுந்தரலிங்கம்(Ctb), காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி இராயராஜேஸ்வரி, தங்கராணி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகலா, சாந்தி, கணேசமூர்த்தி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிதன், ஷாயகான், ஜெசிகன், ஆரணன், தினேகா, சன்விக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

