மரண அறிவித்தல்

In loving memory of
Thangama Rasiah
Age 89April 20, 1928 – December 18, 2017
- Born in
- vathiri
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி பரியந்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா இராசையா அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து(அக்காசி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினகோபாலு, பரமேஸ்வரி(பிரித்தானியா), இராஜேஸ்வரி(கனடா), இராசதுரை(கனடா), Dr. சிவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாசனி, மகேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேசன், நிர்மலாதேவி, Dr. சிவதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், பாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நவரங்கன், விஜயா ஆதிரை, நவநீதன், ஷர்மிளா, அஜந்தீ, நிதர்சன், சாயினா, சாயிதா, அபிநயா, கோகுலன், சங்கர், தர்ஷினி, மதன்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தநீசா, அனீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் பி.ப 08:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 66, 5/2 Davidson Road,
Colombo- 04.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

