மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா இராசையா
வயது 8920 ஏப்ரல், 1928 – 18 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி பரியந்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா இராசையா அவர்கள் 18-12-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து(அக்காசி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினகோபாலு, பரமேஸ்வரி(பிரித்தானியா), இராஜேஸ்வரி(கனடா), இராசதுரை(கனடா), Dr. சிவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாசனி, மகேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேசன், நிர்மலாதேவி, Dr. சிவதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், பாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நவரங்கன், விஜயா ஆதிரை, நவநீதன், ஷர்மிளா, அஜந்தீ, நிதர்சன், சாயினா, சாயிதா, அபிநயா, கோகுலன், சங்கர், தர்ஷினி, மதன்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தநீசா, அனீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிதொடக்கம் பி.ப 08:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 21-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 11:00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல. 66, 5/2 Davidson Road,
Colombo- 04.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

