மரண அறிவித்தல்

In loving memory of
Thangamalar Ratnasabapathy
Age 88March 8, 1931 – November 2, 2019
- Born in
- Malaysia
- Lived in
- Inuvil, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் இரத்தினசபாபதி அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி(உதவி உணவு கட்டுப்பாட்டாளர், காரியதரசி கொழும்பு கூட்டு வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
கலா(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(கனடா), காயத்திரி(அவுஸ்திரேலியா), கல்யாணி(பிரித்தானியா), கௌசல்யா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகாதேவன்(ஐக்கிய அமெரிக்கா), சிறிதரன்(கனடா), பாலேந்திரன்(அவுஸ்திரேலியா), ரவிக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகசுந்தரம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாதவி, ஜனனி, ஷாலினி, ஆனந்த், விக்னேஸ், வைஷ்ணவி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

