1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thangamma Kanagaratnam
Age 60May 25, 1949 – January 28, 2010
- Born in
- Suthumalai
- Lived in
- Suthumalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுதுமலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா கனகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
அம்மா......! அம்மா.....! நலமா அம்மா?
உன்னைவிட்டு நானும் என்னைவிட்டு நீயும்
பிரிந்து விட்ட நேரமிது அலையாய் உன் நினைவு
அனுதினமும் என் மனதில் அம்மா என்று அழைத்துவிட
துடிக்கிறது என்மனது எப்போது காண்பதென்று
ஏக்கம் கொள்ளுது என்மனம் கனவில் நீயும் வருவதால்
கண்களுக்கு ஆறுதல் காணும் நாளை எண்ணியே
கலக்கம் கொள்ளுது என்மனம் அருகில் இருந்து
நீயுமே அரவணைப்பாய் நாளுமே துன்பம் வந்த
போதுமே துடித்து நீயும் போவாயே கனவு சுமந்து
அனுப்பிவிட்டாய் உன்நினைவு சுமந்து வாழ்கிறேன்
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்.
— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

