ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தங்கம்மா கனகரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கம்மா கனகரட்ணம்

வயது 6025 மே, 1949 – 28 ஜனவரி, 2010

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
சுதுமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுதுமலை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கம்மா கனகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்மா......! அம்மா.....! நலமா அம்மா?
உன்னைவிட்டு நானும் என்னைவிட்டு நீயும்
பிரிந்து விட்ட நேரமிது அலையாய் உன் நினைவு
அனுதினமும் என் மனதில் அம்மா என்று அழைத்துவிட
துடிக்கிறது என்மனது எப்போது காண்பதென்று
ஏக்கம் கொள்ளுது என்மனம் கனவில் நீயும் வருவதால்
கண்களுக்கு ஆறுதல் காணும் நாளை எண்ணியே
கலக்கம் கொள்ளுது என்மனம் அருகில் இருந்து
நீயுமே அரவணைப்பாய் நாளுமே துன்பம் வந்த
போதுமே துடித்து நீயும் போவாயே கனவு சுமந்து
அனுப்பிவிட்டாய் உன்நினைவு சுமந்து வாழ்கிறேன்
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனை வேண்டுகின்றோம்.

— கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.