மரண அறிவித்தல்

In loving memory of
Thangamma Selvarasa
Age 83January 8, 1934 – August 17, 2017
- Born in
- Alvai
- Lived in
- Cheddikulam, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா செல்வராசா அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரஞ்சன்(லண்டன்), செல்வநேசன்(கனடா), செல்வரஜனி(ஆசிரியை- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, பொன்னம்மா, கதிர்காமத்தம்பி, மீனாட்சியம்மா, கிருஸ்ணபிள்ளை(அல்வாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரநாதன்(அதிபர்- வவுனியா), சௌமி, மகாலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சற்குணராசா(இலங்கை), சிவபாதராசா(கனடா), தருமராசா(இலங்கை), தியாகராசா(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), தவராசா(கனடா), துரைராசா(கனடா), சந்திரசேகரம், தவமணி, சிவசிரோன்மணி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவின், பிரனீத், பிரசான், ஆசான், மலீஷா, திவேகா, அருணன், திசோவிதன், வினோவிதன், மனோவிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

