ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கம்மா செல்வராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கம்மா செல்வராசா

ஓய்வுபெற்ற ஆசிரியை- செட்டிக்குளம் மகா வித்தியாலயம்

வயது 838 ஜனவரி, 1934 – 17 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
Alvai
வாழ்ந்த இடம்
Cheddikulam, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா செல்வராசா அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வரஞ்சன்(லண்டன்), செல்வநேசன்(கனடா), செல்வரஜனி(ஆசிரியை- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, பொன்னம்மா, கதிர்காமத்தம்பி, மீனாட்சியம்மா, கிருஸ்ணபிள்ளை(அல்வாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமேஸ்வரநாதன்(அதிபர்- வவுனியா), சௌமி, மகாலக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சற்குணராசா(இலங்கை), சிவபாதராசா(கனடா), தருமராசா(இலங்கை), தியாகராசா(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), தவராசா(கனடா), துரைராசா(கனடா), சந்திரசேகரம், தவமணி, சிவசிரோன்மணி, காலஞ்சென்றவர்களான சதாசிவம், மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவின், பிரனீத், பிரசான், ஆசான், மலீஷா, திவேகா, அருணன், திசோவிதன், வினோவிதன், மனோவிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.