மரண அறிவித்தல்

In loving memory of
Thangamma Sivasupramaniyam
Age 80November 24, 1935 – August 13, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Vaddakkachchi, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாஸ்கரன்(தயா- லண்டன்), புஸ்பகரன்(ஜெயா- இத்தாலி), சோதீஸ்வரி(ஜெயந்தி- லண்டன்), சிவனேஸ்வரி(சாந்தி- லண்டன், முன்னாள் ஆசிரியை- வட்டக்கச்சி தெற்கு அ.த.க பாடசாலை), காலஞ்சென்ற திலகேஸ்வரி(வசந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், லட்சுமி, பசுபதி, கனகமலர், மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், லோகநாதன்(முன்னாள் தபால் அதிபர்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதாம்பிகை(சசி- லண்டன்), பொன்மலர்(மாலா- இத்தாலி, முன்னாள் ஆசிரியை, பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), பிறேமகுமார்(பிறேம்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மசூரியலிங்கம், சர்வலோகலட்சுமி, வீரகுலசிங்கம், விசாலாட்சி, சிவஞானம், சரோஜினிதேவி, மற்றும் மங்களேஸ்வரி, தெய்வயானை, நிர்மலாதேவி, சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திவாகரன், ஜாபேஷ், மிதுஷா, சீதுஷா, சுலக்ஷன், அனுஷன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 908,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

