Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangamma Thambirajah

In loving memory of

Thangamma Thambirajah

Age 79October 28, 1936 – April 20, 2016

Born in
Saravanai
Lived in
Kili Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா தம்பிராசா அவர்கள் 20-04-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நவசோதீஸ்வரி(பிரான்ஸ்), யோகராணி(இலங்கை), ராஜமலர்(பிரான்ஸ்), அருளானந்தசிவம்(பிரான்ஸ்), அருளானந்தகுணம்(பிரான்ஸ்), அருள்செல்வம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரையப்பா, கைலாசபிள்ளை, சின்னத்துரை, மார்க்கண்டு, குமாரர், பாக்கியம், மற்றும் செல்லையா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செளந்தராஜன்(பிரான்ஸ்), தேவேந்திரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), சபேசன்(பிரான்ஸ்), முகுந்தினி(பிரான்ஸ்), சுயைதா(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாலகமல் பிரதீபா, அனுராஜ் சோபியா, விமல் விஜிதா, தர்சன் சங்கீதா, சுதர்சன், நிதர்சன், வித்தியா, சர்மிகன், சரனியா, சௌமியா, அபிசன், அனுஜன், அருஷன், அகிஷன், அக்சனா, அக்‌ஷயா, அபிநிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பாலபிரஜினா, பாலபிரஜீத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று 27A/4 அரச வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.