மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கம்மா தம்பிராசா
வயது 7928 அக்டோபர், 1936 – 20 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சரவணை
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா தம்பிராசா அவர்கள் 20-04-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நவசோதீஸ்வரி(பிரான்ஸ்), யோகராணி(இலங்கை), ராஜமலர்(பிரான்ஸ்), அருளானந்தசிவம்(பிரான்ஸ்), அருளானந்தகுணம்(பிரான்ஸ்), அருள்செல்வம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா, கைலாசபிள்ளை, சின்னத்துரை, மார்க்கண்டு, குமாரர், பாக்கியம், மற்றும் செல்லையா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செளந்தராஜன்(பிரான்ஸ்), தேவேந்திரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), சபேசன்(பிரான்ஸ்), முகுந்தினி(பிரான்ஸ்), சுயைதா(பிரான்ஸ்), தேவிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாலகமல் பிரதீபா, அனுராஜ் சோபியா, விமல் விஜிதா, தர்சன் சங்கீதா, சுதர்சன், நிதர்சன், வித்தியா, சர்மிகன், சரனியா, சௌமியா, அபிசன், அனுஜன், அருஷன், அகிஷன், அக்சனா, அக்ஷயா, அபிநிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பாலபிரஜினா, பாலபிரஜீத் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று 27A/4 அரச வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

