மரண அறிவித்தல்

In loving memory of
Thangamuththu Kanthasami
Age 89October 16, 1931 – February 12, 2021
- Born in
- Point Pedro Maathanai
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து கந்தசாமி அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தாசாமி அவர்களின் அருமை மனைவியும்,
சிவகடாட்சம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி(சந்திரா) அவர்களின் அன்பு மாமியும்
விக்ரம், சந்தோஷ் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கந்தசாமி, பொன்னம்மா(பொன்னு), செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லமுத்து, பாக்கியம், ராசம்மா ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
கலைமகள், திருமகள் ஆகியோரின் ஆருயிர் சிறிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாயுடு திலோய் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

