மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கமுத்து கந்தசாமி
வயது 8916 அக்டோபர், 1931 – 12 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- மாதனை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து கந்தசாமி அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தாசாமி அவர்களின் அருமை மனைவியும்,
சிவகடாட்சம் அவர்களின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி(சந்திரா) அவர்களின் அன்பு மாமியும்
விக்ரம், சந்தோஷ் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கந்தசாமி, பொன்னம்மா(பொன்னு), செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லமுத்து, பாக்கியம், ராசம்மா ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,
கலைமகள், திருமகள் ஆகியோரின் ஆருயிர் சிறிய தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாயுடு திலோய் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

