Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangaraasaa Thayabaran

In loving memory of

Thangaraasaa Thayabaran

Age 61February 4, 1956 – March 25, 2017

Born in
Trincomalee
Lived in
Trincomalee

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா தயாபரன் அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளினி, தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), தர்சினி(சுவிஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தங்கமகேந்திரன், மற்றும் கலைச்செல்வி, காலஞ்சென்றவர்களான சகுந்தலா, இரட்ணராஜ வரோதயன் மற்றும் கலாமோகன்(பிரான்ஸ்), வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தனபாக்கியலட்சுமி, தவமணிதேவி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மற்றும் சந்திரலேகா, வசந்தமலர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேவதாஸ், சுனித்தா(பிரான்ஸ்), உலகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனுஷா, யனோஷாந்த்(பிரான்ஸ்), டிவிக்‌ஷனா, சந்தோஷ்ராஜ்(பிரான்ஸ்), டிலுக்‌ஷியா(பிரான்ஸ்), பிரித்தீஸ்(பிரான்ஸ்), பவினாஸ்(பிரான்ஸ்), ரித்திக்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 25/26,
திருஞான சம்பந்தர் வீதி,
திருகோணமலை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.