மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா தயாபரன்
வயது 614 பிப்ரவரி, 1956 – 25 மார்ச், 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா தயாபரன் அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளினி, தமிழ்ச்செல்வன்(பிரான்ஸ்), தர்சினி(சுவிஸ்), பார்த்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தங்கமகேந்திரன், மற்றும் கலைச்செல்வி, காலஞ்சென்றவர்களான சகுந்தலா, இரட்ணராஜ வரோதயன் மற்றும் கலாமோகன்(பிரான்ஸ்), வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தனபாக்கியலட்சுமி, தவமணிதேவி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, மற்றும் சந்திரலேகா, வசந்தமலர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவதாஸ், சுனித்தா(பிரான்ஸ்), உலகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனுஷா, யனோஷாந்த்(பிரான்ஸ்), டிவிக்ஷனா, சந்தோஷ்ராஜ்(பிரான்ஸ்), டிலுக்ஷியா(பிரான்ஸ்), பிரித்தீஸ்(பிரான்ஸ்), பவினாஸ்(பிரான்ஸ்), ரித்திக்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 25/26,
திருஞான சம்பந்தர் வீதி,
திருகோணமலை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

