மரண அறிவித்தல்

In loving memory of
Thangarajah Nitkunananthan
Age 57March 29, 1959 – April 19, 2016
- Born in
- Karaveddy
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா நிற்குணானந்தன் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்துமதி(ஆசிரியை - டின்சின் த.ம.வி- பொகவந்தலாவ) அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமன், கெளசியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவமணி தேவி, இராசலிங்கம்(அரசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பஞ்சரத்தினம் அவர்களின் அன்புச் சகலனும்,
அனுராதா ராஜு(லண்டன்), அனுரா பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அருணா முகுந்தன்(லண்டன்), அஞ்சனா கணேஷன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
நேதன், அக்ஷயா, ஆதிரை, நிலா, அஸ்மிதா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
26 2/2,
மூவர் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

