ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கராஜா நிற்குணானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராஜா நிற்குணானந்தன்

வயது 5729 மார்ச், 1959 – 19 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா நிற்குணானந்தன் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்துமதி(ஆசிரியை - டின்சின் த.ம.வி- பொகவந்தலாவ) அவர்களின் அன்புக் கணவரும்,

கெளதமன், கெளசியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தவமணி தேவி, இராசலிங்கம்(அரசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பஞ்சரத்தினம் அவர்களின் அன்புச் சகலனும்,

அனுராதா ராஜு(லண்டன்), அனுரா பிரதீபா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அருணா முகுந்தன்(லண்டன்), அஞ்சனா கணேஷன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

நேதன், அக்‌ஷயா, ஆதிரை, நிலா, அஸ்மிதா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
26 2/2,
மூவர் வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.