மரண அறிவித்தல்

In loving memory of
Thangarajah Vijitharan
Age 43August 28, 1972 – December 7, 2015
- Born in
- Navali
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா விஜிதரன் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, தங்கமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, கிருஸ்ரினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கசில்டா சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கமிலஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
வினிபிறீடா, விஜேந்திரன், காலஞ்சென்ற விஜயகுமார், விஜயராஜ், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

