மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கராசா விஜிதரன்
வயது 4328 ஆகஸ்ட், 1972 – 7 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நவாலி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா விஜிதரன் அவர்கள் 07-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, தங்கமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, கிருஸ்ரினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கசில்டா சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கமிலஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,
வினிபிறீடா, விஜேந்திரன், காலஞ்சென்ற விஜயகுமார், விஜயராஜ், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

