நன்றி நவிலல்

In loving memory of
Thangarani Sivanantham
Age 75April 10, 1945 – February 27, 2021
- Born in
- Valveddithurai Oorikadu
- Lived in
- Valveddithurai Oorikadu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், கனடா, நிருவத்தம்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராணி சிவானந்தம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மருத்துவர்கள்,தாதிகள், பணி ஊழியர்கள் (உட்பட) மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் தங்கராணி சிவானந்தம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று 29-03-2021 திங்கட்கிழமை அன்று 11:00 மணியளவில் வீட்டுக்கிருத்திய கிரியைகளுடன் மதிய போசன விருந்தும் நடைபெற இருக்கிறது அத்தருணம் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

