மரண அறிவித்தல்

In loving memory of
Thangarasa Nagapoosani Amma
Age 92July 31, 1924 – May 21, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா நாகபூசணி அம்மா அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செவ்வவிநாயகமூர்த்தி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மதிரூபராசா, பாலேந்திரராசா, ரவிந்திரராசா, சுதர்சனராசா, புஸ்பராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற காஞ்சனமாலை, சரஸ்வதிதேவி, கமலாதேவி, காங்கேசப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலவதனா, சுசேன், சுதர்சினி, ரீட்டா, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்திவேல், நல்லையா, செல்வசுந்தரம், இலட்சுமியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமல்ராஜ், சர்மிளா, ஜெயராஜ், சைலஜா, ஜயந், கீர்த்தனா, சபினா, பிரியங்கா, தர்சிகா, நிசாந், சயந், கபில்சாந், தங்கராஜ், அருண், மதுசா, விதுசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆதியன், நரேன், கவின், கேசினி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை அன்று சென்னை வேலன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.149A,
வேலன் நகர்,
வளசரவாக்கம்,
சென்னை,
இந்தியா.
முகவரி:
Mr.Bala Master,
No.89 Gassiot Rd,
London SW17 8LB,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

