ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கராசா நாகபூசணி அம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கராசா நாகபூசணி அம்மா

வயது 9231 ஜூலை, 1924 – 21 மே, 2017

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா நாகபூசணி அம்மா அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செவ்வவிநாயகமூர்த்தி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மதிரூபராசா, பாலேந்திரராசா, ரவிந்திரராசா, சுதர்சனராசா, புஸ்பராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற காஞ்சனமாலை, சரஸ்வதிதேவி, கமலாதேவி, காங்கேசப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலவதனா, சுசேன், சுதர்சினி, ரீட்டா, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செந்திவேல், நல்லையா, செல்வசுந்தரம், இலட்சுமியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமல்ராஜ், சர்மிளா, ஜெயராஜ், சைலஜா, ஜயந், கீர்த்தனா, சபினா, பிரியங்கா, தர்சிகா, நிசாந், சயந், கபில்சாந், தங்கராஜ், அருண், மதுசா, விதுசன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ஆதியன், நரேன், கவின், கேசினி ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை அன்று சென்னை வேலன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.149A,
வேலன் நகர்,
வளசரவாக்கம்,
சென்னை,
இந்தியா.

முகவரி:
Mr.Bala Master,
No.89 Gassiot Rd,
London SW17 8LB,
UK.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.