மரண அறிவித்தல்

In loving memory of
Thangarathinam Maheshwaran
Age 83August 24, 1936 – August 24, 2019
- Born in
- Thirunelveli
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்னம் மகேஸ்வரன் அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்திரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சம்பந்தர் ஆனந்தசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(Assistant Commissioner of Co-Operative) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(Engineer- பிரித்தானியா), வஸந்தன் (H & Me Fine cars- உரிமையாளர்), மஞ்சுளா(Defence Ministry-நோர்வே), கோபி(CIBC- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பா(Lister Hospital- பிரித்தானியா), நிர்மலா(Former employee, Commercial Bank- இலங்கை), கிரிஷாந்தி (CIBC-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகையா(Engineer- ஐக்கிய அமெரிக்கா), சுப்பிரமணியம்(Accountant- அவுஸ்திரேலியா), வடிவேலு(Engineer- பிரித்தானியா), மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌதம், சிந்தியா(பிரித்தானியா), சிந்துஜன், ஆதவன், பிரணவன்(கனடா), சரண்யா, ஜனனி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

