மரண அறிவித்தல்

In loving memory of
Thangarathinam Paramsothy
Age 84May 25, 1935 – October 8, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Colombo, யாழ் அராலி தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அராலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பரம்சோதி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பரம்சோதி(ஓய்வு பெற்ற ஆசிரியர்- செந்தோமஸ் கல்லூரி கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி தனஞ்ஜெயன்(ஐக்கிய அமெரிக்கா), அபராஜிதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிமலினி(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூணவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

