மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்தினம் பரம்சோதி
முன்னாள் ஆசிரியை யாழ்/ வேம்படி உயர்தர பெண்கள் பாடசாலை, கொழும்பு இந்துக் கல்லூரி பம்பலப்பிட்டி
வயது 8425 மே, 1935 – 8 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கொழும்பு, அராலி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அராலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பரம்சோதி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பரம்சோதி(ஓய்வு பெற்ற ஆசிரியர்- செந்தோமஸ் கல்லூரி கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி தனஞ்ஜெயன்(ஐக்கிய அமெரிக்கா), அபராஜிதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிமலினி(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூணவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

