மரண அறிவித்தல்

In loving memory of
Thangarathinam Rasaiah
Age 97October 14, 1919 – November 2, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடம் சட்டம்பியார் வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் இராசையா அவர்கள் 02-11- 2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய அதிபர்- உரும்பிராய்) அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியசீலன், சரஸ்வதி, குணலட்சுமி, தயாநிதி, கருணாநிதி, யதார்த்தநாதன், அருளாளன், யோகலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேஷ்வரி, கைலைநாதன், தெய்வேந்திரா, சாந்தி, மோகனா, Christine, ஜெயறூபி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வராகினி, வினோதன், பகவதூர், கௌதமன், துர்க்காதரன், பிரியதர்ஷினி, நியோனி, றாஜ்மன், ஹரிஹரதாஸ், சரவணதாஸ், Gary, Danial, ஜெரூஷன், அஜந்தா, லக்மன், நீறஜன், பிரசாந்த், அகீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவதாரணன், யுவதாரணன், பவதாரணி, பைரவி, மஹதி, ஆதவ், ஆகித், அஜீஷ், அக்ஷி, அஜய், நொஹா, ஜீவன், விஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

