ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கரத்தினம் இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கரத்தினம் இராசையா

வயது 9714 அக்டோபர், 1919 – 2 நவம்பர், 2016

பிறந்த இடம்
கந்தர்மடம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தர்மடம் சட்டம்பியார் வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் இராசையா அவர்கள் 02-11- 2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய அதிபர்- உரும்பிராய்) அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியசீலன், சரஸ்வதி, குணலட்சுமி, தயாநிதி, கருணாநிதி, யதார்த்தநாதன், அருளாளன், யோகலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகனேஷ்வரி, கைலைநாதன், தெய்வேந்திரா, சாந்தி, மோகனா, Christine, ஜெயறூபி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வராகினி, வினோதன், பகவதூர், கௌதமன், துர்க்காதரன், பிரியதர்ஷினி, நியோனி, றாஜ்மன், ஹரிஹரதாஸ், சரவணதாஸ், Gary, Danial, ஜெரூஷன், அஜந்தா, லக்மன், நீறஜன், பிரசாந்த், அகீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பவதாரணன், யுவதாரணன், பவதாரணி, பைரவி, மஹதி, ஆதவ், ஆகித், அஜீஷ், அக்‌ஷி, அஜய், நொஹா, ஜீவன், விஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.