மரண அறிவித்தல்

In loving memory of
Thangarathinam Sivasundaram
Age 70February 18, 1946 – April 22, 2016
- Born in
- Valvettithurai
- Lived in
- Valvettithurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் சிவசுந்தரம் அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(சம்மாட்டியார்) பாலமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சோபனா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பகவதிஅம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சக்திவேல்(கண்ணன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கீர்த்தனன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

