மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரெத்தினம் சிவசுந்தரம்
N.S.S உரிமையாளர்
வயது 7018 பிப்ரவரி, 1946 – 22 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் சிவசுந்தரம் அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(சம்மாட்டியார்) பாலமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சோபனா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பகவதிஅம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சக்திவேல்(கண்ணன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கீர்த்தனன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஆலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

