1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thangaratnam Thiyagarajah
Age 76October 5, 1940 – May 30, 2017
- Born in
- Madduvil south
- Lived in
- Navatkuli, Kantharmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கரத்தினம் தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நாள் 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 18,
கந்தபுராண வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
— தியாகராஜா குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

