Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thangaratnam Thiyagarajah

In loving memory of

Thangaratnam Thiyagarajah

Age 76October 5, 1940 – May 30, 2017

Born in
Madduvil south
Lived in
Navatkuli, Kantharmadam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கந்தர்மடத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் தியாகராஜா அவர்கள் 30-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற துரைச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(சுவிஸ்), புவிதரன்(சுவிஸ்), கிரிதரன்(சுவிஸ்), சசிதரன்(லண்டன்), ஸ்ரீநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், அழகம்மா, புனிதவதி மற்றும் திரவியம், தவமணி, செல்வரத்தினம், பூபதி, அனுசியாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகம்மா, சின்னப்பிள்ளை, பஞ்சாட்சரம், சரஸ்வதி, சிவமணி, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோரி(சுவிஸ்), மோனிக்கா(சுவிஸ்), ஜெனிற்றா(சுவிஸ்), சுசியந்தினி(லண்டன்), இராகுலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுனந்தா, கிசோர், அப்சரா, சயந், அபர்ணா, தமன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 18, கந்தபுராணவீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

Other notices

  1. Anniversary · May 19, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.