மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்தினம் தியாகராஜா
வயது 765 அக்டோபர், 1940 – 30 மே, 2017
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- நாவற்குழி, கந்தர்மடம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கந்தர்மடத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் தியாகராஜா அவர்கள் 30-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற துரைச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன்(சுவிஸ்), புவிதரன்(சுவிஸ்), கிரிதரன்(சுவிஸ்), சசிதரன்(லண்டன்), ஸ்ரீநந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், அழகம்மா, புனிதவதி மற்றும் திரவியம், தவமணி, செல்வரத்தினம், பூபதி, அனுசியாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகம்மா, சின்னப்பிள்ளை, பஞ்சாட்சரம், சரஸ்வதி, சிவமணி, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோரி(சுவிஸ்), மோனிக்கா(சுவிஸ்), ஜெனிற்றா(சுவிஸ்), சுசியந்தினி(லண்டன்), இராகுலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுனந்தா, கிசோர், அப்சரா, சயந், அபர்ணா, தமன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 18, கந்தபுராணவீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

